பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் சென்ற அச்சுறுத்தும் வரலாறும் ஜெர்மனிக்கு உண்டு.
பேராசிரியர் க. மணி, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியராகவும், கலைக்கதிர் அறிவியல் மாத இதழில் ஆசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்றவர்.
சஞ்சீவ் சன்யால் ஒரு பொருளாதார அறிஞர். ஆனாலும் வரலாற்றில் ஆர்வம் கொண்டவர். லண்டன் ராயல் நிலவியல் கழகத்தில் இவர் உறுப்பினர்.
உலகின் தலைசிறந்த புனை கதைப் படைப்பாளிகளில் இன்று உன்னதமான இடம் பெற்றிருப்பவர் பவுலோ கோய்லோ.
கிழக்கும் மேற்கும் கொண்டாடும் ஞானியாக விளங்கிய கலீல் ஜிப்ரான் லெபனான் நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தவர்.
சுதந்தர இந்தியா சாதி நெருப்பின் பிழம்புகளால் ஓயாமல் தகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நெடும் பண்டைக் காலம் முதல் சுட்டெரிக்கும் இந்தத் தழலில்
சுதீர் காக்கர் உலகறிந்த உளவியல் அறிஞர். உளவியலில் தலைசிறந்த பல நூல்களைத் தந்தவர். இவருடைய நூல்கள் உலகில் இருபத்தொரு மொழிகளில்
மொழிபெயர்ப்பை ஒரு கலையாக, மொழி வளர்ச்சியின் கருவியாக, உலகத்தோடு ஒட்டி உறவாடும் நெறியாக இன்றைய உலகம்
புகழ்பெற்ற உலகச் சிறுகதைகள் என்னும் இந்த நூல் வாசிப்பனுபவத்தில் ஒரு மாறுபட்ட உலகைக் காட்டுகிறது.
ஆஸ்திரேலியா நாட்டின் நிலவியல், அரசியலமைப்பு, வரலாறு, தொல் குடிகள், மாநகர்கள், பறவைகள், விலங்குகள், கல்வி நிறுவனங்கள்,
எழுபத்தைந்து வயது நிரம்பும் தருணத்தில் தன் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து சரத்பவார் இந்த வாழ்க்கை வரலாற்றை
ஆன்மாவைக் குளிர்விக்கும் வானோடையாகவும், அநீதிகளைக் சருகுகள் போல் எரித்துத் தள்ளும் நெருப்பின் கொழுந்தாகவும் ஒரே நேரத்தில் ஜிப்ரானின்
உயிரியல் வல்லுநராகிய பேராசிரியர் க. மணி அறிவியலைத் தாய்ப்பால் போல் புகட்டும் பரிவும் அனுபவமும் கொண்டவர்.
தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியாவின் மிகத் தொன்மையான செம்மொழிகள். இவற்றிடையே உறவு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது.
ஓர் எளிய நகலெடுக்கும் எழுத்தாளர் தேவுஸ்கின் - அவருடைய தூரத்து உறவுப் பெண்ணான வாரென்கா இருவருக்குமிடையே நடந்த
பரிணாமத் தச்சன் என்ற இந்நூல் டார்வினிசக் கோட்பாடு தான் அண்டப் பெருவெளியின், அனைத்துயிரின் தோற்றத்தைச் சரியாக விளக்குகிறது
காலத்தை வென்ற ஞானத்தின் நாயகன் கலீல் ஜிப்ரான் மண்ணுலகை விட்டு அவர் மறைந்து போய் என்பத்தைந்தாண்டுகள்
இது மாற்றத்துக்கான நேரம். அதிலிருந்து மாறுபட்டு நிற்போமானால் அதன் முடிவு தெளிவானது; ஆபத்தானது. இந்த நிலையிலேயே
ஒரு மாணவர் உடலின் பல பாகங்களை எடுத்து வந்து இணைத்துச் சேர்த்து ஒரு புதிய மனிதனை உருவாக்குவது போலவும், சக்தி வாய்ந்த